திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் மூலவர் சிலை, ஒரே கல்லால் ஆனது இல்லை. இதன் அடிப்படை வடிவம் 12,008 சாளக்கிராமக் கற்களை கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த கற்கள் நேபாளத்தின் நேபாளத்தின் கண்டகி நதியில் மட்டுமே கிடைக்கக்கூடியது. அங்கிருந்து இந்த கற்கள் யானைகள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
Comments
Post a Comment